மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து- காரணத்தை ஓபனாக கூறிய விஜய் ஏசுதாஸ்- நடந்தது என்ன?

Tamil Cinema Marriage Divorce Vijay Yesudas
By DHUSHI Oct 17, 2024 10:45 PM GMT
Report

விஜய் ஏசுதாஸ்- தர்ஷனா தம்பதிகளின் விவாகரத்திற்கான காரணத்தை விஜய் ஏசுதாஸ் முதல் முறையாக ஓபனாக கூறியுள்ளார்.

பாடகர் விஜய் யேசுதாஸ்

நடிகர் முரளியின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நடிகைகளை மிஞ்சிய அழகு

நடிகர் முரளியின் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நடிகைகளை மிஞ்சிய அழகு

பிரபல பின்னணி பாடகரும், யேசுதாஸின் ஒரே மகன் தான் பாடகர் விஜய் யேசுதாஸ்.

இவர், தந்தை யேசுதாஸை போல, சிறுவயதில் முதல் கர்நாடிக் இசை பயின்று அமெரிக்காவிலும் இசை சம்மந்தமான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து- காரணத்தை ஓபனாக கூறிய விஜய் ஏசுதாஸ்- நடந்தது என்ன? | Singer Vijay Yesudas About Divorce With Darshana

தமிழில் யுவன் சங்கர் ராஜா, இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர், எம் எம் கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ், டி இமான், போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இப்படி தமிழுடன் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பாடல்களை விஜய் பாடியுள்ளார்.

மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து- காரணத்தை ஓபனாக கூறிய விஜய் ஏசுதாஸ்- நடந்தது என்ன? | Singer Vijay Yesudas About Divorce With Darshana

திருமணம்

ட்ரெண்டிங் சேலையில் ஹொட் போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி! வைரலாகும் புகைப்படங்கள்

ட்ரெண்டிங் சேலையில் ஹொட் போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி! வைரலாகும் புகைப்படங்கள்

இதற்கிடையில் பாடகர் விஜய் யேசுதாஸ், நடிகை திவ்யா பிள்ளையுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விஜய் ஏசுதாஸ்- தர்ஷனா விவாகரத்து குறித்து கேட்ட போது இருவரும் அதற்கான காரணத்தை கூறவில்லை.

மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து- காரணத்தை ஓபனாக கூறிய விஜய் ஏசுதாஸ்- நடந்தது என்ன? | Singer Vijay Yesudas About Divorce With Darshana

விவாகரத்திற்கான காரணம்

பல நாட்களுக்கு பின்னர், பிரபல youtube சேனலுக்கு விஜய் யேசுதாஸ் கொடுத்த பேட்டியில், “ நாங்கள் இருவரும் பரஸ்பர புரிதலுக்கு பின்னரே விவாகரத்து செய்தோம். எனது வாழ்க்கையில் இது ஒரு மோசமான நாள். என்னுடைய பெற்றோருக்கு விருப்பம் இல்லை.

என்னுடைய மகளுக்கு 15 வயது ஆகிறது அவருக்கு ஓரளவு என்ன நடக்கிறது என்று புரியும். ஆனால் என் மகனுக்கு 9 வயது அவருக்கு எதுவும் புரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒரு நபர் தான் செய்த செயலுக்கு பொறுப்பேற்காவிட்டால், அனைத்தும் பயனற்றதாகிவிடும்...” என கூறியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.   

மனைவி தர்ஷனா உடனான விவாகரத்து- காரணத்தை ஓபனாக கூறிய விஜய் ஏசுதாஸ்- நடந்தது என்ன? | Singer Vijay Yesudas About Divorce With Darshana

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

         

மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US