அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்?

Suriya Jyothika Tamil Cinema Tamil Actress
By Vinoja Nov 19, 2024 12:02 PM GMT
Report

சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பெரும் பட்ஜெட்டில் இரண்டு ஆண்டுகள் பெரும் உழைப்புக்கு மத்தியில் வெளியானத் திரைப்படம் தான் கங்குவா.

கடந்த 14ஆம் திகதி  வெளிவந்த கங்குவா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

பெரும்பாலானவர்கள் படத்தை குறைகூறி வருகின்றனர். இன்னும் சிலர், படத்தை கலாய்த்து வருகின்றனர்.

படத்தின் சவுண்ட் இரைச்சலாக இருக்கிறது, கத்திகொண்டே இருக்கிறார்கள் என்பதே பெரும்பான்மையானவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

ஜோதிகா வெளியிட்ட பதிவு 

இந்நிலையில் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை எதிர்த்து, அவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

குறித்த பதிவில் "கங்குவா படத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரபரப்படுகிறது. 3 மணி நேர படத்தில் முதல் அரைமணி நேரம் மட்டுமே சரியில்லை.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

கங்குவா படத்தின் முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது, அதிர்ச்சியளிக்கிறது. கங்குவா படத்திலுள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன்?" என கேள்வி எடுப்பியவாறு பதிவு செய்திருந்தார்.

பாடகி சுசித்ராவின் கடுமையான விமர்சனம்

தற்போது அந்த பதிவை மேற்கோள்காட்டி பிரபல பாடகி சுசித்ரா தகாத வார்த்தைகளில் ஜோதியாக கண்டித்து பேசி இருக்கிறார்.

"நீங்களே கங்குவா திரைப்படம் முதல் பாதி நன்றாக இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் டிக்கெட் வாங்கி விட்டு அனைவரும் 30 நிமிடங்கள் கழித்து தான் திரைப்படம் பார்க்க செல்ல வேண்டுமா?

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

 ஆங்கிலத்தில் உனக்கு சரியாக பேசவே தெரியவில்லை. நீ எப்போது ஒரு திரைப்பட விமர்சகராக மாறினாய்? நீ பேரழகன் பிச்சைக்காரியாக இருக்கின்றாய்.

நீ எப்போது நீதி தேவதை ஆனாய்?என நடிகை ஜோதிகாவை தகாத வார்த்தைகளில் விமர்சித்து சுசித்ரா வெளியிட்டுள்ள காணொளி இணையதில் தீயாய் பரவி வருகின்றது. 

கங்குவா படத்தை விமர்சித்தவர்கள் கூட இப்படி மோசமாக விமர்சனம் செய்து இருக்க மாட்டார்கள். உண்மையில் நீங்க பொண்டாட்டி தானே,யாரு பக்கம் பேசுறீங்கனு தெரியலையே.

அருவருக்கத்தக்க வார்தைகளால் ஜோதிகாவை விமர்சித்து பேசிய சுசித்ரா... என்ன காரணம்? | Singer Suchitra Speech Against Actress Jyothika

சூர்யா ஒரு சிறந்த நடிகராக உறுதிப்படுத்திய திரைப்படம் பிதாமகன். கங்குவா திரைப்படம் தோல்வியடைந்து விட்டதால், சூர்யா நல்ல நடிகர் இல்லை என்று ஆகாது என சுசித்ரா தனது கருத்துக்களை மிகவும் காட்டமான தொனியில் தெரிவித்திருக்கின்றார். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US