சுசித்ரா - கார்த்திக்கிற்கு நடுவில் என்ன நடந்தது? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

Karthik Marriage Suchitra Divorce
By Fathima May 17, 2024 12:49 PM GMT
Fathima

Fathima

Report

சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாக இருக்கும் சுசித்திராவின் வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சுசித்ரா

இரண்டாவது திருமணம் பற்றி பேசிய வி.ஜே மகேஸ்வரி.. தரமான ரிப்ளை கொடுத்த மகன்

இரண்டாவது திருமணம் பற்றி பேசிய வி.ஜே மகேஸ்வரி.. தரமான ரிப்ளை கொடுத்த மகன்

வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவராக சுசித்ரா பார்க்கப்படுகிறார்.

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பின்னர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்படியாக சுசித்திராவின் வாழ்க்கை நன்றாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பிரபலங்களின் தேவையற்ற புகைப்படங்கள் வெளியாகின.

சுசித்ரா - கார்த்திக்கிற்கு நடுவில் என்ன நடந்தது? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Singer Suchitra Reveals About Her Second Husband

அன்றிலிருந்து இன்று வரை சுசித்திராவின் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பேச்சாக மாறியுள்ளது.

இது தொடர்பாக கார்த்திக் விளக்கம் கொடுத்த போது சுசித்திரா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

பிரச்சினை ஆரம்பித்து சுமாராக 8 வருடங்களாக சுசித்திரா எங்கிருந்தார்? என்ன செய்து கொண்டிருந்தார்? என்ற செய்தி முழுமையாக வெளியாகவில்லை.

மாறாக இவர் அவருடைய முதல் கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்து விட்டு தற்போது மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இரண்டாவது திருமணம்

சுசித்ரா - கார்த்திக்கிற்கு நடுவில் என்ன நடந்தது? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Singer Suchitra Reveals About Her Second Husband

இந்த நிலையில், சமிபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் இவர் கூறிய விடயங்கள் மீண்டும் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலங்காலமாக பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் பொக்கிஷம்.. வரலாறு கேட்டு ஆடிப்போன கோபிநாத்

காலங்காலமாக பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் பொக்கிஷம்.. வரலாறு கேட்டு ஆடிப்போன கோபிநாத்

இதனை தொடர்ந்து, தற்போது ராஜா என்ற வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டு அவருடைய இரண்டு குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ராஜா போன்று ஒருவர் தான் தேடிச் சென்றாலும் கிடைக்கமாட்டார் என்பதனையும் அவர் கூறியுள்ளார்.       

சுசித்ரா - கார்த்திக்கிற்கு நடுவில் என்ன நடந்தது? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி | Singer Suchitra Reveals About Her Second Husband


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US