திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh Marriage
By Dhushi Jun 29, 2024 01:14 PM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு திருமணமான நான்கே மாதத்தில் 250 கோடி நஷ்டமாகியுள்ளது என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான“ தடையறத் தாக்க" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்! | Rahul Preet Singh Husband Current Status

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

தன்னுடைய யதார்த்தமான நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்த ரகுல் ப்ரீத் சிங் கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்! | Rahul Preet Singh Husband Current Status

இப்படி படிப்படியாக வளர்ந்த ரகுல் ப்ரீத் சிங் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.

திருமணம்

இந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய நீண்டகால காதலரான, ஜாக்கி பக்னாணியை காதலித்து வந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் கோவாவில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது.

திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்! | Rahul Preet Singh Husband Current Status

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

சிக்கலில் மாட்டிய கணவர்

தற்போது திருமணமாகி நான்கே மாதங்கள் ஆகிறது. கணவர் வாசு பக்னானி “பூஜா என்டர்டெயின்மென்ட் ” என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவருடைய நிறுவனம், கூலி நம்பர் 1, ஹீரோ நம்பர் 1, பீவி நம்பர் 1 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறித்த நிறுவனம் தயாரித்த படங்கள் படுத்தோல்வியை தழுவியுள்ளது. இதனால் ரகுல் சிங்கின் கணவர் 250 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளார்.

திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்! | Rahul Preet Singh Husband Current Status

குறித்த கடனிற்காக தனக்கு சொந்தமாக இருந்த 7 மாடி கட்டிடத்தை ஜாக்கி பக்னானி விற்பனை செய்துள்ளார். அத்தடன் அவருடைய அலுவலகத்தை மும்பை ஜுஹு பகுதிக்கு மாற்றி உள்ளார்.

திருமணமான நான்கே மாதத்தில் கணவர் இப்படி ஒரு கடன் சுமையில் சிக்கியதை நினைத்து ரகுல் ப்ரீத் சிங் வேதனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமான நான்கே மாதத்தில் இப்படி நிலைமையா? வேதனையில் பொங்கிய ரகுல் ப்ரீத் சிங்! | Rahul Preet Singh Husband Current Status

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US