மாளவிகா சுந்தர் புகைப்படங்களுக்கு பின்னால் இருக்கும் இரகசியங்கள்.. வைரலாகும் காணொளி!
பிரபல பாடகர்களில் ஒருவராக இருந்து வரும் மாளவிகா சுந்தர் அவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் பாடகி மாளவிகா சுந்தர்.
இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக இருந்து வருகிறார்.
மாளவிகா சுந்தரின் காந்தக்குரலால் இன்னும் சில பாடல்கள் ஒளித்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஐபிசி ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த மாளவிகா சுந்தர் அவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவரின் நினைவுகளை பார்க்கும் போது '" ஒரு புகைப்படத்திற்கு பின்னால் இப்படியொரு கதையுள்ளதா?” என வியக்க வைக்கின்றது.
மேலும் மாளவிகா சுந்தர் என்னென்ன விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதனை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |