முதலிரவில் அந்த இடத்தில் ரத்தம் வரவில்லை என்றால் கேவலமான பெண்ணா? வெடித்துச் சிதறிய சின்மயி! காணொளி இதோ
பிரபல திரைப்பட பின்னணி பாடகி மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சின்மயி. இவர் சமீப காலமாக பல்வேறு விசயங்களை பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்.
மாதவிடாய் பற்றியும் கன்னித்தன்மை பற்றியும் இவர் வெளிப்படையாக பேசியிருக்கும் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மாதவிடாய் காலங்களில் பெண்களை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தினை வைத்திருப்பவர்களை சரமாரியாக திட்டியுள்ளார்.
அது மட்டுமின்றி அதனைத் தொடர்ந்து கன்னித்தன்மையை பரிசோதிக்கும் விதமாக முதலிரவில் அந்தரங்க உறுப்பிலிருந்து ரத்தம் வருகின்றதா என்பதையும் தற்போதுள்ளவர்கள் சோதனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இவ்வாறு செய்பவர்களுக்கு தங்களது ஆவேசமாக கன்னித்தன்மை விடயத்தில் சரமாரியான பதில் கொடுத்துள்ளார். சின்மயி சொன்ன கருத்துக்களுக்கு பலர் ஆதரவும் பலர் எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.