பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்... மக்களே இனியாரும் இதை செய்யாதீங்க

Ilayaraaja Yuvan Shankar Raja Bhavatharini
By Manchu Jan 29, 2024 03:52 AM GMT
Manchu

Manchu

Report

பாடகி பவதாரணி செய்த இந்த சிறிய தவறை மற்ற யாரும் செய்துவிட வேண்டாம் என்ற தகவல் வைரலாகி வருகின்றது.

பாடகி பவதாரணி

பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சில தினத்திற்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வந்து அதற்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இவருக்கு கேன்சர் நான்காம் கட்டம் என்பதால் இனி மருத்துவம் பார்த்தும் பயனில்லை... அப்படியே விட்டுவிடுவதற்கு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்... மக்களே இனியாரும் இதை செய்யாதீங்க | Singer Bhavadharini Cancer Small Mistake

இலங்கையில் உயிரிழந்த பவதாரணியின் உடலை இந்தியா கொண்டுவரப்பட்டு, பின்பு அவர்களது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில், இளையராஜாவின் அம்மா மற்றும் மனைவி இவர்களை அடக்கம் செய்த இடத்திற்கு அருகேயே பவதாரணியை புதைத்துள்ளனர்.

இளையராஜாவின் செல்ல மகளாகவும், பண வசதியில் குறைவில்லாமல் இருந்தாலும் பவதாரிணிக்கு நான்காவது ஸ்டேஜ் வரைக்கும் புற்றுநோய் இருப்பதே தெரியாமல் இருந்திருக்கிறது. இதற்கு காரணம் அவர் செய்த சின்ன சின்ன தவறுகள் தான் என்று கூறப்படுகின்றது.

பிரிந்த கணவர் மீது இப்படியொரு பாசமா? அரங்கத்தில் கோபிநாத்தையே பிரமிக்க வைத்த பெண்

பிரிந்த கணவர் மீது இப்படியொரு பாசமா? அரங்கத்தில் கோபிநாத்தையே பிரமிக்க வைத்த பெண்

பவதாரணி செய்த தவறு என்ன?

பவதாரணி பெரிய அளவில் பாடுவதற்கு அவரது தந்தை இளையராஜா ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். அதன் பின்பு அவரது திறமையை அவதானித்து பாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

வீட்டின் செல்லப்பிள்ளையாகவும், அப்பா மற்றும் அண்ணன்களுக்கு இடையே அன்பு பாலமாகவும் இருந்த பவதாரணி தான், அண்ணன் சார்பாக அப்பாவிடம் சென்று எந்த காரியம் என்றாலும் பேசி சம்மதம் வாங்குவாராம்.

இவ்வாறு செல்லமாக இருந்த இவருக்கு சில ஆண்டுக்கு முன்பு கணையத்தில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர்.

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்... மக்களே இனியாரும் இதை செய்யாதீங்க | Singer Bhavadharini Cancer Small Mistake

பின்பு சில நேரங்களில் அவ்வப்போது வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பவதாரணி அந்த நேரத்திற்கு சுகமளிக்கும் அளவிற்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துள்ளார்.

இதுதான் பவதாரணி செய்த தவறு என்று தற்போது கூறப்படுகின்றது. இவ்வாறு பவதாரணி செய்தது அந்நேரத்தில் அவருக்கு சுகமளித்தாலும், புற்றுநோயை உள்ளிருந்தே வேகமாக வளர வைத்துள்ளது. 

16ஜிபி ரேம்.! 32 MP செல்ஃபி கேமரா... 10 ஆயிரத்திற்கு குறைவாக அசத்தலான ஸ்மார்ட்போன்

16ஜிபி ரேம்.! 32 MP செல்ஃபி கேமரா... 10 ஆயிரத்திற்கு குறைவாக அசத்தலான ஸ்மார்ட்போன்

நமக்கு எதுவும் நடக்காது என்று நம்மில் பலர் நம்பிக் கொண்டிருப்பது போலத்தான் பவதாரிணியும் நம்பி இருக்கிறார். அதனால் தான் தனக்கு வந்த சின்ன சின்ன வலி வேதனைகளை கூட அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்து மாத்திரைகளை எடுத்து அதை குறைந்தது அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்... மக்களே இனியாரும் இதை செய்யாதீங்க | Singer Bhavadharini Cancer Small Mistake

கடைசியில் ரொம்பவும் முடியாமல் ஆன போது தான் பவதாரிணிக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கு புற்றுநோயில் நான்காவது கட்டத்தில் பவதாரணி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

பிரபல நடிகையுடன் சிம்புவிற்கு திருமணமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பிரபல நடிகையுடன் சிம்புவிற்கு திருமணமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ஆதலால் உடம்பில் சிறிய வலி ஏற்பட்டால், அந்த வலி நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருந்தால், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு பிரச்சினை என்ன என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

தற்காலிக சுகத்திற்கு அவ்வப்போது மருந்து மாத்திரைகளை எடுக்கும் வழக்கத்தினை வைத்திருப்பவர்கள் இனி இந்த தவறை செய்யவே செய்யாதீர்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

ஊரெழு, திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

06 Nov, 2024
அகாலமரணம்

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

09 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, கொழும்பு

07 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Viry-Châtillon, France

31 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், மீசாலை சாவகச்சேரி, Kuala Lumpur, Malaysia

07 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு

10 Nov, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bobigny, France

10 Nov, 2017
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொழும்பு, சிங்கப்பூர், Singapore

23 Oct, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, தெஹிவளை

08 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, கனடா, Canada

07 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி தெற்கு, Manor Park, United Kingdom

09 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், Karlsruhe, Germany

05 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US