ரஜினி தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் பிரபல பாடகி இவங்க
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கையில் சிறுமியாக இருக்கும் பிரபலத்தின் புகைப்படம் ஒன்று தற்போது இணைவாசிகளால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கையில் சிறுமியாக இருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை தற்போது தமிழ் சினிமாவின் பின்னணி பாடகியாக கலக்கி வருகிறார்.
இவர் தமிழ் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் இதுவரை 4000-திற்கும் மேல் பாடல்களை பாடியுள்ளார் இவர். இதுமட்டுமல்லாமல் 1000-க்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இவர் வேறு யாரும் இல்லை பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தான் அந்த சிறுமி.
அனுராதா ஸ்ரீராமின் சிறுவயது புகைப்படமா இது என ரசிகர்கள் தங்கள் கருத்தக்களை இணையத்தில் பதிவிட்டு வரகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |