Singappenne:விழி பிதுங்கி நிற்கும் அன்பு அம்மா - மகேஷின் தற்குறி கோபத்தால் பீதியில் துளசி
சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷ் கோபத்தில் அன்புவிடம் கூறிய வார்த்தைகளுக்கு அவரது அம்மா விழி பிதிங்கிய நிலையில் செய்வதறியாது இருக்கின்றார்.
சிங்கப்பெண்ணே
தற்போது இல்லதரிகளிடையே பரபரப்பாக ஓடிக்கொணடிருக்கும் சீரியல்களில் சிங்கப்பெண்ணே சீரியல் தான் முதலில்த்தில் உள்ளது. ஆனந்தியை அன்பு மற்றும் மகேஷ் என்ற இருவர் காதலித்து வந்தனர்.
அதில் ஆனந்தி அன்புவை தான் காதலிக்கிறார் என தெரிந்ததும் ஆனந்தியை விட்டு ஒதுங்கி போயியுள்ளார். இந்த நிலையில் ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
அதாவது திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருக்கிறார். அவா இப்படி கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. மகேஷ்க்கு மட்டும் தான் தெரியாமல் இருந்த உண்மை தற்போது அவருக்கும் தெரியவந்துள்ளது.
மகேஷ்க்கு தெரிய வந்த உண்மை
தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் மகேஷ்க்கு எப்படியோ தெரிய வருகின்றது. இதனை அறிந்த மகேஷ் மித்ராவை அடித்து விட்டு அன்புவின் வீட்டிற்கு சென்று அன்புவை சரமாரியாக அடித்து தள்ளுகிறார்.
அன்புவிடம் என்ன நடந்ததென்று கூட கேட்காமல் அவரை அடித்து தள்ளுகிறார் மகேஷ். இதனை பார்த்த துளசி பீதியில் இருக்கிறார். இன்புவின் அம்மா விழி பிதுங்கிய நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
