Singappenne: மீண்டும் கம்பெனிக்கு வந்த கருணாகரன்... மகேஷ் எடுத்த அதிரடி முடிவு
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் வாழ்க்கையால் அக்காவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணமான நபரை ஆனந்தி தீவிரமாக தேடிவரும் நிலையில், எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆனந்திக்கு உண்மையை கூறுவதாக கூறி, அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் இருவரும் ஆனந்தியைக் கடத்தி கொலை செய்ய முயற்சித்தனர்.

கடத்தல் காரர்களிடம் இருந்து அன்பு ஆனந்தியைக் காப்பாற்றிய நிலையில், தற்போது அக்காவின் வாழ்க்கைக்காக கோபத்தை அடக்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், கருணாகரன் பதவியிலிருந்து இறக்கிய மகோஸ் அந்த பதவிக்கு முத்துவையே போட்டுள்ளார். மேலும் கருணாகரனுக்கு தற்போது இருந்த பதவியையும் இறக்கியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |