Singappenne: ஆனந்திக்கு எதிரியாக மாறிய துளசி... அன்புவை பிரிக்க அரங்கேறும் சதி
சிங்கப்பெண்ணே சீரியலில் துளசியும் ஆனந்திக்கு எதிராக காய்நகர்த்திவரும் நிலையில், அன்பு தனது கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் பரபரப்பான காட்சிகள் தற்போது அரங்கேறிய வருகின்றது.
குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வேலைக்கு வந்த கிராமத்து பெண்ணான ஆனந்தி, தன்னை சீரழித்தது யார் என்று கண்டுபிடிப்பதற்கு தற்போது முயற்சி செய்து வருகின்றார்.
ஆனந்திக்கு உதவியாக அன்பு இருந்து வரும் நிலையில், அவரது மாமா மகள் துளசி தற்போது ஆனந்திக்கு எதிராக மாறியுள்ளார்.
ஆரம்பத்தில் ஆனந்தி அன்புவிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு முழு காரணமாக இருந்தவரரே துளசி தான். தற்போது ஆனந்தியின் கர்ப்ப விஷயத்தினால் இவ்வாறு எதிரியாகவே மாறியுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
