Singappenne:ஆனந்தியை ஏத்தி விட்ட அரவிந்த் - முழு நீலாம்பரியாக மாறிய தருணம்
அரவிந்த் மித்ராவை அடைவதற்காக ஆனந்தியை மகேஷ்க்கு எரிராக திருப்பி விடுகிறார்.
சிங்கப்பெண்ணே
தற்போது இல்லத்தரசிகள் மட்டுமல்ல வீட்டில் இருக்கும் இளைஞர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவர் மனதிலும் இடம்பிடித்திருக்கும் ஒரு சீரியல் என்றால் அது சிங்கப்பெண்ணே சீரியல் தான்.
இது தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதில் மகேஷ் திட்டப்படி அன்பிற்கும் ஆனந்திக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
என்ன தான் திருமணம் நடந்தாலும் அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அன்புவின் அம்மாவும் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.
ஆனந்தியை ஏத்தி விட்ட அறவிந்த்
தற்போது ஆனந்தியின் கர்ப்ப நிலைக்கு யார் காரணம் என்பது இன்னும் யாருக்கும் தெரிய வரவில்லை. இந்த நிலையில் அன்புவை தப்பாக நினைத்து ஆனந்தியுடன் மகேஷ் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் எப்போதும் ஆனந்திக்கு எதிராக இருக்கும் அரவிந்த் இப்போது உன் கர்ப்பத்திற்கு யார் காரணம் என நீ கண்டுபிடி என ஆனந்தியை அன்புவிடம் இருந்து பிரிக்க திட்டம்போட்டு ஏத்தி விட்டு கொண்டு இருக்கிறான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |