Singappenne: அரவிந்தை மாட்டிவிட்ட ஆனந்தி... பேரதிர்ச்சியில் அன்பு, மகேஷ்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் கடத்தி வைத்த நிலையில், தற்போது அன்பு அவரைக் காப்பாற்றியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணமான நபரை ஆனந்தி தீவிரமாக தேடிவரும் நிலையில், எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆனந்திக்கு உண்மையை கூறுவதாக கூறி, அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் இருவரும் ஆனந்தியைக் கடத்தி கொலை செய்ய முயற்சித்தனர்.

ஆனால் கடைசி நொடியில் அன்பு ஆனந்தியைக் காப்பாற்றியுள்ளார். மகேஷ் ஆனந்தியிடம் கடத்தல் விபரம் குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு ஆனந்தி அரவிந்த் குரல் மாதிரி இருந்ததாக அவரை மாட்டிவிட்டுள்ளார். ஆனந்தி இவ்வாறு கூறியதைக் கேட்டு ஒட்டுமொத்த நபரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |