Singappenne: திருமண கோலத்தில் அன்பு, ஆனந்தி - கடைசியில் இத எதிர்பாக்கல
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி முகூர்த்த ஆடையுடன் இருப்பதை அன்பு அம்மா மற்றும் துளசி பார்க்கின்றனர்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது சீரியலில் உள்ள அனைவருக்கும் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது தெரியும்.
இதனால் அந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அறிய ஆனந்தி பாடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மகேஷ் திட்டம் போட்டு அன்பு மற்றும் ஆனந்திக்கு திருமணம் செய்து வைக்க போகிறர். இதற்காக முத்து மற்றும் ஜெயந்தியை பயன்படுத்துகிறார் மகேஷ்.
அன்பு ஆனந்தியின் திருமணம்
அன்புவின் அம்மாவும் துளசியும் புடவை கடைக்கு வரும் வேளையில் தட்செயலாக அன்பு மற்றும் ஆனந்தி திருமண உடையில் இருப்பதை காண்கிறார்கள்.
இது மகேஷின் திட்டப்படி நடக்கவிருக்கும் திருமணம் என்பதால் முத்து மற்றும் ஜெயந்தி தான் இதை செய்ய வைத்திருப்பார்கள்.
இந்த விடயம் அன்புவிற்கு தெரிந்தாலும் ஆனந்திக்கு தெரியாது. கடையில் இந்த திருமணம் நடக்குமா இல்லை உண்மை வெளியில் வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |