Singappenne:ஜாடை மாடையாக பேசும் அன்பு - மித்ராவை கழற்றி விடப்போகும் மகேஷ்
ஆனந்திக்கு திருமணத்தை ஜாடை மாடையாக சொல்கிறார் அன்பு. இதே வேளை அறிவிந்த் மித்ராவின் உண்மையை கண்டுபிடிக்க ஒரு வழியில் வேலைசெய்து கொண்டு இருக்கிறார்.
சிங்கப்பெண்ணே
தற்போது இல்லத்தரிகளின் வரவேற்பை பெற்று சிங்கப்பெண்ணே சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதில அன்புவும் ஆனந்தியும் சேர்வது தான் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆசையாக இருக்கிறது.
இந்த நிலையில் ஒரு வேளை மகேஷ் தான் ஆனந்தி கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தால் மகேஷ் ஆனந்தியை திருமணம் செய்வாரா என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
யாருடன் திருமணம்?
தற்போது முத்து ஜெயந்தி திருமணம் என்று சொல்லி ஆனந்தியை அழைத்து சென்றுள்ளார் மகேஷ்.
இதற்கிடையில் அன்புவிற்கும் துளசிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. இப்படி இருக்கையில் யாருக்கு யாருடன் திருமணம் நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |