Singappenne: எங்க வழியில குறுக்கிடாதீங்க... மகேஷை எச்சரித்த ஆனந்தி
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மகேஷை எச்சரித்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தேடி வருகின்றார்.
அன்பு உதவியாக இருக்கும் நிலையில், காட்டில் சிக்கிய இவர்களது கண்ணில் ரகு படுகின்றார். ரகுவை விரட்டி பிடிக்க சென்ற போது, போலிசாரிடம் அன்பு மாட்டிக் கொள்கின்றார்.

அன்புவை மகேஷ் வெளியே கொண்டு வந்த நிலையில், மகேஷ் அன்பு தான் கர்ப்பத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார். இதனை ஆனந்தி தலையில் சத்தியம் செய்து தான் கர்ப்பத்திற்கு காரணம் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் ஆனந்தி உச்சக்கட்ட கோபத்தில் நாங்கள் உண்மையை கண்டுபிடிக்கும் வரையில் எங்க வழியில் குறுக்கிடாதீங்க... என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |