சிங்க பெண்ணே' சீரியல் ஆனந்திக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஹீரோவை விட அதிகமாம்
தற்போது சிங்கப்பெண்ணே சீரியலில் நடிக்கும் ஆனந்தியி மற்றம் மற்றைய பிரபலங்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பெண்ணே
தற்போத இல்லத்தரிகள் மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் சிங்கப்பெண்ணே சீரியலும் ஒன்றாகும். இதில் தற்போது மகேஷால் ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறார்.
இது மித்ராவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏன் மகேஷிக்கே தெரியாது. இந்த நிலையில் ஈனந்தியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பதை கண்டுபிடிக்க அன்பு மற்றும் ஆனந்தி பாடுபடுகின்றனர்.
இந்த நிலையில் ஆனந்திக்கும் அன்பிற்கும் ஆனந்திக்கும் மகேஷ் ரகசிய திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டுள்ளார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் சீரியல் முக்கிய கதாபாத்திரங்களின் சம்பளத்தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பெண்ணே பிரபலங்களின் சம்பளம்
1.ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.
2.ஜெயந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தாரணி ஒரு நாளைக்கு ரூ. 5 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.
3.அன்புவின் தங்கை, யாழினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா விஜயகுமார் ஒரு நாளைக்கு 5000 சம்பளமாக பெறுகிறார்.
4. மித்ரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வி.ஜே.பவித்ரா ஒரு நாளைக்கு 8000 சம்பளமாக பெறுகிறார்.
5.சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் தோழியாக காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோக லட்சுமி ஒரு நாளைக்கு 8000 சம்பளமாக பெறுகிறார்.
6.மகேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷன் கவுடா, ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்.
7.ஆனந்தியின் அக்கா கோகிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிவேதா, ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளமாக பெறுகிறார்.
8.அன்பு கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வரும் அமல்ஜித் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வாங்குகிறாராம்.
9.அன்புவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அஞ்சு ரூ. 8000 சம்பளமாக பெறுகிறார்.
10.ஆனந்தியின் தோழியாக சல்மா வேடத்தில் நடித்துவரும் நடிகை ஹன்சிதா விஜயன் ஒரு நாளைக்கு ரூ.6000 சம்பளமாக பெறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |