19 வருடங்கள் கழித்து யூத் பட பாடலுக்கு சிம்ரன் போட்ட குத்தாட்டம்... வியப்பில் தமிழ் ரசிகர்கள்
vijay
youth
simran
By Nivetha
நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்ரன் தற்போது அந்தகன், சியான் 60 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சிம்ரன் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
கடந்த 2002 ஆம் வெளியான யூத் படத்தில் விஜய், சிம்ரன் இருவரும் இணைந்து நடனமாடிய ஆல்தோட்ட பூபதி பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது 19 வருடங்கள் கழித்து அதே பாடலுக்கு சிம்ரன் நடனமாடிய இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US