தொப்பையை செலவே இல்லாமல் குறைக்கணுமா? அப்போ இனி யோகாசனம் செய்ங்க

Weight Loss Exercises
By DHUSHI Oct 18, 2024 08:04 PM GMT
DHUSHI

DHUSHI

Report

தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கம் காரணமாக தொப்பை பிரச்சனை பெறும் பிரச்சினையாகவுள்ளது.

viral video: மலைப்பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் பெண்... பதறவைக்கும் காட்சி

viral video: மலைப்பாம்புகளுடன் கொஞ்சி விளையாடும் பெண்... பதறவைக்கும் காட்சி

இடுப்பை தாண்டி வளர்ந்திருக்கும் தொப்பை எப்படி குறைக்கலாம் என சிலர் பல்வேறுப்பட்ட முயற்சிகளை செய்து வருவார்கள்.

அப்படியாயின் தொப்பை குறைக்க யோகாசனம் செய்யலாம். ஏனெனின் ஆசனம் என்பது உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட நேரம் வைத்திருக்கும் உடற்பயிற்சியாகும். அவை சார்ந்த நிலைகளையே யோகாசனம் என்கிறார்கள்.

இவ்வகையான உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது முதுகின் தசை, எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் அஜீரண பிரச்சனைகள், சோம்பல் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தொப்பையை செலவே இல்லாமல் குறைக்கணுமா? அப்போ இனி யோகாசனம் செய்ங்க | Simple Yoga Asanas To Reduce Belly Fat

அந்த வகையில் அதிக தொப்பை உள்ளவர்கள் செய்யக்கூடிய ஆதனம் பற்றித் தெரிந்துக் கொள்வோம். 

ஆசன செய்முறை

1. முதலில் வச்சிராசனத்தில் அமர்ந்து கைகளைப் பின்னால் கொண்டுபோய், இடது கையால் வலது மணிக்கட்டை பிடித்துக் கொள்ளவும்.

2. பின்னர் மெதுவாக மூச்சை வெளியே விட்டுக்கொண்டே குனிந்து நெற்றியை முன்னால் கொண்டுசென்று அமர்ந்த படி 10 வினாடிகள் இருக்கவும்.

தொப்பையை செலவே இல்லாமல் குறைக்கணுமா? அப்போ இனி யோகாசனம் செய்ங்க | Simple Yoga Asanas To Reduce Belly Fat

3. மூச்சை இழுத்துக்கொண்டே நிமிரவும். இதுபோல் இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்.

4. இவ்வாறு செய்வதனால் முதுகிலுள்ள தசைகளும், எலும்புகளும் வலுவடையும். மற்றும் கல்லீரல், மண்ணீரல் முதலியன அழுத்தப்பட்டு நன்கு செயல்பட தொடங்கும்.

தொப்பையை செலவே இல்லாமல் குறைக்கணுமா? அப்போ இனி யோகாசனம் செய்ங்க | Simple Yoga Asanas To Reduce Belly Fat

5. மலச்சிக்கல், நீரிழிவு நோய் அகலம், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் குறையும்.

6. தொடர்ந்து நுரையீரல் தூய்மை அடைவதோடு தொப்பை குறைய மிகச்சிறந்த ஆசனமாக பார்க்கபடுகிறது.

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்

தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

சூரியகட்டைக்காடு, நானாட்டான், நானாட்டன்

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், ஓமான், Oman, Barkingside, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

19 Oct, 2014
மரண அறிவித்தல்

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், திருநெல்வேலி, Toronto, Canada

30 Oct, 2023
நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US