இனி நீங்க எனக்காக ஒன்னும் பண்ண தேவல்ல.. ஆக்ரோஷத்தில் கத்திய பிரபலம்... அரண்டு நின்ற அரங்கம்
நீங்க பண்ணதெல்லாம் போதும் இனி நான் பாத்துக்கிறேன் என ரசிகர்கள் முன் சிம்பு ஆக்கிரோஷமாக கூறிய காட்சி இணையத்தில் வைரைலாகி வருகிறது.
சிம்புவின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் குழந்தையின் இருந்து ஒரு தனி இடத்தை போட்டு வைத்தவர் தான் நடிகர் சிலம்பரசன் என்கிற சிம்பு.
இவரின் தந்தையாரான டி. ஆர் ராஜேந்திரன் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் இதனால் சிம்புவிற்கு சினிமாவில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஆரம்பத்திலிருந்து பல ஹீட் படங்களை கொடுத்த சிம்பு நயன்தாரா, ஹன்சிகா, ஆண்டரியா என பல இளம் நடிகைகளை காதலித்து தனக்கென ஒதுக்கிய இடத்தை விட்டு கொடுத்து விட்டார்.
சிம்புவும் சாதாரணமானவர்கள் அல்ல இவர் ஒரு பாடகர், டான்ஸர், சிறந்த நடிகர், ஸ்டைலிஸ் என பல திறமைகள் கொண்டவராக தான் காணப்படுகிறார்.
இவரின் ஏமாற்றங்கள் தான் இவரின் இந்த நிலைமைக்கு காரணம் இவருடை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
மாஸாக பேசிய சிம்பு
இந்த நிலையில்,“ பத்து தல” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், சந்தோஷ் பிரதாப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு அவருடை ரசிகர்களுக்கு மாஸான ஒரு பேச்சை கொடுத்துள்ளார்.
அதில், "நீங்க எனக்காக பண்ணது எல்லாமே. போதும். எனக்காக நீங்கள் எல்லாம் நிறைய பண்ணீட்டிங்கள். இனி நீங்க ஏசி ரூம்ல ஒக்காந்து நா பண்ணுறே நீங்க பொறுமையா பாருங்க.”எனக் கூறியுள்ளார்.
MJ lives on within him... THAT MOONWALK!?✨ That energy and the aura he creates❤️?? @SilambarasanTR_ for life ? #LoosuPenne #PathuThalaAudioLaunch #PathuThala pic.twitter.com/Qhfy6oiSyn
— Deepu (@DEEPU_S_GIRI) March 19, 2023
இனி எல்லாம் வேற மாதிரி இருக்கும் என கூறியதோடு, “லூசு பெண்ணே பாடலுக்கு சூப்பராக நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், ஹன்சிகா மற்றும் நயனின் பிரிவு தான் இதற்கான காரணம் எனவும் சிம்புவின் அதிரடியான இந்த பேச்சு பிரமிக்க வைக்கிறது எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Thoroughly enjoyed your speech thalaiva ❤️ #SilamabarasanTR #PathuThalaAudioLaunch #PathuThalaTrailer #PathuThala @SilambarasanTR_ pic.twitter.com/59A8Tvzx3O
— TORONTO STR Fan Page (@StrToronto) March 19, 2023