மஸ்ரூம் பன்னீர் செய்து அசத்திய நடிகர் சிம்பு- குவியும் லைக்ஸ்
simbu
cooking
By Rooban
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிம்பு. இவர் தற்போது உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது வீட்டில் மஸ்ரூம் பன்னீர் சமைக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து பல லைக்குகளை குவித்து வருகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US