புல்லரிக்க வைக்கும் பேரழகு... அதிசயத்திற்கு அழகு சேர்க்கும் பேரதிசயம்! 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி
நீர் வீழ்ச்சிகள் கடவுள் கொடுத்த அழகிய வளம்
இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான அந்த அழைக் காண்பதற்காகவே பல மைல், கிலோ மீட்டர் தூரங்கள் பயணிப்பவர்கள் ஏராளம்.
உலகம் முழுவதுமே பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சிகள் அதிகம்.
Mind Blowing Beauty pic.twitter.com/DsUE1UuvEW
— Amazing Nature (@AmazingNature00) January 8, 2022
அப்படியான பேரழகைக் கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சியின் வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. முதலில் அந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் தோன்றும் ஒரே எண்ணம், நீரா? இல்லை வெள்ளியா? என்பது தான்.
அந்தளவுக்கு பளிச்சென்றுக்கு இருக்கும் நீர் தொலைவில் இருந்து பார்க்கும்போது சாலைகளின் மீது ஊற்றுவது போல் உள்ளது.
ஆனால், அருகாமையில் செல்லும்போது மலையின் உச்சியில் இருந்து சாலைக்கு அருகாமையில் வீழ்ந்து பாய்ந்தோடுகிறது நீர்வீழ்ச்சி.