சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே!

Tamil Cinema Tamil Actress
By Vinoja Jun 14, 2024 09:52 AM GMT
Vinoja

Vinoja

Report

சூர்யா ஜோதிகாவின் ரீல் மகளாக நடித்த நடிகை ஸ்ரியா சர்மாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

நடிகை ஸ்ரியா சர்மா

தெலுங்கு சினிமாவில் 2005ல் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஜெய் சிரஞ்சீவா என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ரியா சர்மா

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே! | Sillunu Oru Kadhal Child Artist Recent Photo

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார்.மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பாடலிலும் ஹிட் கொடுத்த இப்படத்தில் குட்டி ஐசுவாக ஸ்ரியா சர்மா நடித்திருப்பார்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே! | Sillunu Oru Kadhal Child Artist Recent Photo

சமீபத்தில் போட்டோஷுட்டில் ஆர்வம் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா?

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் சமந்தா... 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகவா?


சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே! | Sillunu Oru Kadhal Child Artist Recent Photo

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கா? இப்போ தேவதை போல் இருக்காங்களே! | Sillunu Oru Kadhal Child Artist Recent Photo

குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருவதுடன்  ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்த குழந்தையா இது.. இவ்வளவு பெரிய பொண்ணா ஆகிட்டாங்க... ஹீரோயின் போல இருக்காங்களே என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆட்டோகிராப் பட நடிகையா இது? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!

ஆட்டோகிராப் பட நடிகையா இது? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US