சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன?

Kidney Disease
By Pavi Mar 08, 2025 08:30 PM GMT
Report

உடலில் மிக முக்கியமான உறுப்புக்களில் சிறுநீரகமம் ஒன்று. நாம் உணவின் பழக்கவழக்கம் காரணமாக அதன் சேதம் தொடங்கும். இதனால் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நீர்க்கட்டிகள், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுகள் போன்ற பல வகையான சிறுநீரக நோய்கள் இருக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்... கட்டாயம் எடுத்துக்கோங்க

நீரிழிவு நோயாளிகளுக்கு அத்திப்பழம் செய்யும் அற்புதம்... கட்டாயம் எடுத்துக்கோங்க

சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் போக போக அறிகுறிகள் காட்டும்.

குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.எனவே இந்த பதிவில் சிறுநீரக நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன? | Signs Of Kidney Disease You Should Not Ignore

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

பலருக்கு இரவில் எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை உணர்ந்தால் இது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது உடல் திரவங்கள் சரியாக வடிகட்டப்படுவதில்லை, இது சிறுநீர் கழிக்கும் அதிர்வெண்ணை பாதிக்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

சிறுநீரக செயலிழப்பு உடலில் நீர் சமநிலையை சீர்குலைக்கும். இதன் காரணமாக இரவில் அதிக தாகம் எடுக்கும். இரவில் மீண்டும் மீண்டும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால். இது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன? | Signs Of Kidney Disease You Should Not Ignore

சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீர் பாதையில் தொற்று அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இதற்கு சிறுநீரக தொற்று காரணமாக இருக்ககலாம்.

எனவே உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம். சிறுநீரில் இரத்தம் இருப்பது சிறுநீரக தொற்று, கற்கள் அல்லது பிற கடுமையான பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

சிறுநீரில் இரத்தம் தெரிந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். இது ஒரு தீவிரமான நிலையாகும். இதற்கு மருத்துவரிடம் ஆரோசனை பெறுவது முக்கியம். 

சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன? | Signs Of Kidney Disease You Should Not Ignore

சிறுநீரகங்கள் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை முறையாக அகற்ற முடியாதபோது, ​​அது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இது தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனதல் ஒருவர் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழலாம். 

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்- யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்- யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US