அதிகளவு தண்ணீர் குடித்தாலும் ஆபத்தானது! ஓர் எச்சரிக்கை வீடியோ
பொதுவாக சிலருக்கு தண்ணீர் குடிப்பது தொடர்பில் பல சந்தேகங்கள் இருக்கும்.
ஏதாவது நோய் என மருத்துவர்களிடம் சென்றால் ஆறு டம்ளர் தண்ணீர் ஒரு நாளைக்கு கட்டாயமாக குடிக்க வேண்டும். இந்த கோட்பாட்டை தவறும் பட்சத்தில் தான் இது போன்ற பிரச்சினைகள் வருகிறது என கூறுவார்கள்.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளைக்கு நாம் இயங்குவதற்கு தேவையான தண்ணீர் குடித்தால் போதுமானது என கூறுவார்கள்.
இவ்வாறு பலர் பல கருத்துக்களை கூறுவார்கள் இதில் எது உண்மை, எதனை நாம் பின்பற்ற வேண்டும் என்றால் அது கேள்வி குறியாக இருக்கிறது. எமது உடல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் தாகம் எடுக்கும்.
அப்போது மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானதாக இருக்கும். நாம் கண்ட நேரங்களில் தண்ணீர் குடிப்பதால் தம்முடைய மூளை வீங்க ஆரம்பிப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்.
அதுவும் முதியவர்கள் இவ்வாறு தண்ணீர் குடிப்பது உயிருக்கு கூட ஆபத்தாக முடியலாம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்பாக தொடர்ந்து பார்க்கலாம்.