சாப்பிட்ட பின் டீ குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்போ உங்களுக்கு ஒரு சின்ன ஹாட் வாய்ஸ்!
பொதுவாக நம்மில் பலர் டீ அல்லது காபி வெறியர்களாக இருப்பார்கள்.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் அது பரம்பரை பழக்கமாக தான் இருக்கிறது.
மேலும் டீ, காபி குடிக்கும் போது காலப்போக்கில் அது பாரதுரமான பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அந்தவகையில் எந்த உணவு சாப்பிட்டாலும் அதற்கு என தனி அளவீடு இருக்கிறது. அந்த அளவீட்டை மீறும் போது பிரச்சினை ஆரம்பிக்கிறது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
நாம் அளவுக்கு அதிகமாக டீ அல்லது காபி குடிக்கிறோம் என்றால் செரிமான பிரச்சினை, அலற்சி, மலச்சிக்கல் ஆகிய பிரச்சினை ஏற்படுகிறது.
இதனை தொடர்ந்து இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் அளவோடு டீ குடிக்க வேண்டும்.
இதன்படி, எவ்வளவு டீ குடிக்க வேண்டும் என கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.