யார் யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸை தொடக் கூட கூடாது... மீறி தொட்டால் உயிருக்கே பேராபத்து!
பீட்ரூட் ஒரு ஆரோக்கியமான உணவு. இதனை ஜூஸ் செய்து தினமும் குடிப்பதால் உடலுக்கு ஏராலமான நன்மைகள் கிடைக்கும் என்பது எம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால் அதிகமாக எடுத்து கொள்ளும் போது எல்லாம் ஆபத்தே.
ந்த வகையில் பீட்ரூட் ஜூஸை யார் யாரெல்லாம் குடிக்கக்கூடாது மற்றும் ஒருவர் பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பார்க்கலாம்.

- ஹீமோகுரோமடோடிஸ் பிரச்சனை இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
- இந்த குறைபாட்டினால், உடலில் இரும்புச்சத்தின் தேக்கம் அதிகம் இருக்கும். பீட்ரூட் ஜூஸைக் குடித்தால் நிலைமை மோசமாகிவிடும்.
- சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
- பீட்ரூட்டில் உள்ள பீட்டைன், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும்.
- பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக்கூடியவை.
- பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது.
- பீட்ரூட் ஜூஸை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
- எனவே அளவாக குடித்து நன்மைப் பெறுங்கள்.
- கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்காதீர்கள். அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸை குடிப்பதால் அரிப்பு ஏற்படும்.
- பீட்ரூட் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது.
ட்ரூட் ஜூஸ் அதிகம் குடித்தால் ஏற்படும் பிரச்சினை

ஆரோக்கியமான ட்ரூட் ஜூஸ் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் - பாதி
- கேரட் - 4
- இஞ்சி - சிறு துண்டு
- தண்ணீர் - அரை கப்
- எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை
கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.
பின்பு வடிகட்டி பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
சூப்பரான கேரட் பீட்ரூட் ஜூஸ் ரெடி.