சமாதியில் இருக்கும் சித்தருக்கு என்ன நடக்கும்? நிபுணரின் விளக்கம்
பொதுவாக நாம் புராணங்கள் மற்றும் கதைகள் வாயிலாக நிறைய சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்திருப்போம்.
இப்படி இருக்கும் பொழுது உண்மையில் சித்தர்கள் என்பது யார்? அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன விடயங்கள் நடந்தன என விளக்கமாக புத்தகங்களில் எழுத்தாளர்கள் கூறியிருப்பார்கள்.
தன்னுடைய தவத்தினால் சிவ பெருமானை கூட மடக்கிய பல சித்தர்கள் இருக்கிறார்கள்.
இவ்வளவு வல்லமை பொருந்திய சித்தர்கள் இறந்த பின்னர் அவர்களுடைய உடல் என்னவாகும் என்பது குறித்து நிபுணர் ஒருவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.
அதில், “வழக்கமாக மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களின் உடல் மண்ணுக்கு அல்லது தீயிக்கு இரையாகும். அதே போன்று தான் சித்தர்களுக்கு நடக்கும் ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் அழியமாட்டார்கள். அவர்கள் இறந்தாலும் அவர்களின் தவம் மற்றும் தியானம் அவர்களுக்கு உயிர் கொடுக்கும்..” என்கிறார்.
அந்த வகையில் சித்தர்களின் மரணத்திற்கு பின்னர் என்ன நடக்கும்? என்பதனை காணொளியில் விளக்கமாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |