சித்த மருத்துவம் உண்மையானதா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
தற்போது இருக்கும் ஆங்கில மருத்துவத்தை விட சித்த மருத்துவம் தான் சிறந்தது என நோயாளர்கள் நம்புகிறார்.
நோய்களை தற்சமயம் சரிச் செய்வதற்கு ஆங்கில மருத்துவம் சரியாக வந்தாலும் நோய்களை நிரந்தரமாக இல்லாமலாக்க வேண்டும் என்றால் அதற்கு சித்த மருத்துவம் அவசியம் தேவைப்படுகின்றது.
எவ்வளவு மருத்துவ வளர்ச்சி இருந்தாலும் இந்தியாவின் தென் மாநில மக்கள் சித்த மருத்துவத்தை தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் சித்த மருத்துவம் குறித்து மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த விளக்கத்தில் அப்படி என்ன கூறியிருக்கிறார் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சித்த மருத்துவ ஏன் முக்கியம்?
சித்தம் மருத்துவர்கள் மக்கள் மத்தியில் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் நம்பிக்கை தான்.
இப்போது இருக்கும் மக்கள் நவீன வளர்ச்சியின் மீது வைக்கும் நம்பிக்கையை சித்த மருத்துவத்தின் மீது வைப்பதில்லை.
இது போல் நோய்களை சித்த மருத்துவத்தின் படி வாத, பித்த, கபம் போன்ற நாடிகளை வைத்து கண்டறியலாம் என கூறப்படுகின்றது.
மேலும் சித்த வைத்தியத்திற்கு பயன்படுத்தும் மருந்துகள் “ தாது ஜீவன் ” என்ற மூலிகையை மூலப் பொருளாக கொண்டு தான் தயாரிக்கப்படுகின்றது.
அத்துடன் சித்த வைத்திய முறையில் பத்தியம் என்பது அவசியம் கிடையாது. மாறாக நோய்களின் தீவிர தன்மைக்கேற்ப தான் பத்தியம் வைத்தியம் செய்யப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |