சாதனை படைத்த சத்யராஜ் பேரன்.. வீடியோவில் மகிழ்ச்சியை வெளிபடுத்திய பிரபலத்தின் குடும்பம்

Sathyaraj Sibi Sathyaraj Tamil Cinema Twitter Viral Video
By Dhushi Jan 03, 2025 03:00 AM GMT
Report

நடிகர் சத்யராஜின் பேரன் சாதனை படைத்துள்ளதாக காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சத்யராஜ் குடும்பம்

மீண்டும் பாக்கியா வீட்டிற்குள் புகுந்த ராதிகா.. அலப்பறையால் கடுப்பான குடும்பத்தினர்

மீண்டும் பாக்கியா வீட்டிற்குள் புகுந்த ராதிகா.. அலப்பறையால் கடுப்பான குடும்பத்தினர்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் பட்டாளத்தில் ஒருவர் தான் நடிகர் சத்யராஜ்.

இவரின் மகன், “ஸ்டூடன்ட் நம்பர் 1” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பின்னர் ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, ரங்கா, மாயோன் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.

சாதனை படைத்த சத்யராஜ் பேரன்.. வீடியோவில் மகிழ்ச்சியை வெளிபடுத்திய பிரபலத்தின் குடும்பம் | Sibi Sathyaraj Son Dheeran Won Gold Bronze Medals

சமீபக்காலமாக பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத காரணத்தினால் படங்களில் பெரிதாக பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில், சிபி சத்யராஜிற்கு கடந்த 2008ம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகான இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மகன் செய்த சாதனையால் நெகழ்ந்த சிபி

பார்த்திபன் மகளுக்கு வந்த ஆசை.. வெளியான Edit புகைப்படம்- வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்

பார்த்திபன் மகளுக்கு வந்த ஆசை.. வெளியான Edit புகைப்படம்- வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்

இப்படியொரு சமயத்தில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிபி, அவருடைய மகன் பற்றி ஒரு காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், சிபியின் இரண்டு மகன்களில் ஒருவரான தீரன் பள்ளி படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவதோடு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கி வருகிறார்.

சாதனை படைத்த சத்யராஜ் பேரன்.. வீடியோவில் மகிழ்ச்சியை வெளிபடுத்திய பிரபலத்தின் குடும்பம் | Sibi Sathyaraj Son Dheeran Won Gold Bronze Medals

தற்போது சிபிராஜின் மகன் தீரன் கொல்கத்தாவில் நடைபெற்ற 8 ஆவது இந்திய TIA OPEN TAEKWONDO CHAMPIONSHIP 2024 போட்டியில் கலந்து கொண்டு இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இது குறித்து காணொளி வெளியிட்ட சிபி, “ என்னுடைய மகன், TIA OPEN TAEKWONDO CHAMPIONSHIP 2024 போட்டியில், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கல ஒரு வென்றுள்ளார்..” என பதிவிட்டுள்ளார்.

சிபி சத்யராஜ் பகிர்ந்த தகவலை இணையவாசிகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். அத்துடன் வாழ்த்துக்களையும் தீரனுக்கு கூறி வருகிறார்கள்.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US