பிக்பாஸ் வீட்டில் கதறி துடித்த ஸ்ருதிகா- வெளியிலிருந்து பதறும் ரசிகர்கள்- நடந்தது என்ன?

Viral Video Bigg Boss Shrutika
By Dhushi Nov 27, 2024 06:45 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டில் கதறி துடித்த ஸ்ருதிகாவின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.

பிக்பாஸ் 18

நெஞ்சு வலியில் போராடும் கோபி.. கடைசி தருணத்தில் பாக்கியா உதவிக்கு வருவாரா?

நெஞ்சு வலியில் போராடும் கோபி.. கடைசி தருணத்தில் பாக்கியா உதவிக்கு வருவாரா?

உலகம் முழுவதும் மிக பிரபலமாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. 100 நாட்கள் செல்லக் கூடிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்து டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும்.

இதிலிருந்து ஒருவரை 100 நாளாவது மக்கள் வாக்குக்கள் மூலம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்படுவார். அவருக்கு பரிசு தொகையும் பணமும் வழங்கப்படும்.

பிக்பாஸ் வீட்டில் கதறி துடித்த ஸ்ருதிகா- வெளியிலிருந்து பதறும் ரசிகர்கள்- நடந்தது என்ன? | Shrutika Arjun Tearful Breakdown In Bigg Boss 18

அந்த வகையில், இந்தி பிக்பாஸ் வீட்டிற்கு இந்த முறை தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார்.

இவர், பழம்பெரும் மறைந்த பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாவார். இவர் கோலிவுட் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு, அதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

கதறியழும் ஸ்ருதிகா

பிக்பாஸ் வீட்டில் கதறி துடித்த ஸ்ருதிகா- வெளியிலிருந்து பதறும் ரசிகர்கள்- நடந்தது என்ன? | Shrutika Arjun Tearful Breakdown In Bigg Boss 18

இந்த நிலையில், இந்தி ரசிகர்களால் ஆரம்பமாக காலங்களில் விமர்சிக்கப்பட்ட ஸ்ருதிகா தற்போது நன்றாக விளையாடி வருகிறார். இவருக்கு வரவர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேசெல்கிறது.

இப்படியொரு சமயத்தில், பிக்பாஸ் 18 துவங்கியதில் இருந்து, அந்த வீட்டிற்குள் ஸ்ருதிகாவின் நெருங்கிய தோழியாக இருப்பவர் நடிகை Chum Darang என்பவர் தானாம்.

பிக்பாஸ் வீட்டில் கதறி துடித்த ஸ்ருதிகா- வெளியிலிருந்து பதறும் ரசிகர்கள்- நடந்தது என்ன? | Shrutika Arjun Tearful Breakdown In Bigg Boss 18

இருவரும் நெருக்கமான தோழிகளாக வீட்டிற்குள் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணம் மனமுடைந்து ஸ்ருதிகாக கதறி அழுதுள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்றும் கூற ஆரம்பித்து விட்டார்.

இதனை தொடர்ந்து ஸ்ருதிகா கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

பொம்பை டாஸ்க்கால் வெடித்த சண்டை- எல்லை மீறும் வாக்குவாதம்.. அடிதடியில் முடியுமா?

பொம்பை டாஸ்க்கால் வெடித்த சண்டை- எல்லை மீறும் வாக்குவாதம்.. அடிதடியில் முடியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  


1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US