கருப்பு நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன்...வைரலாகும் புகைப்படங்கள்

Shruti Haasan Tamil Cinema Viral Photos Tamil Actors Social Media
By Vinoja Aug 02, 2025 06:26 AM GMT
Report

நடிகை ஸ்ருதிஹாசன் கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மரண ஊர்வலத்தில் ஆட்டம் எதற்கு? இந்த கலாசாரம் எப்படி வந்தது தெரியுமா?

மரண ஊர்வலத்தில் ஆட்டம் எதற்கு? இந்த கலாசாரம் எப்படி வந்தது தெரியுமா?

ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன்...வைரலாகும் புகைப்படங்கள் | Shruti Haasan In Hot Black Trendy Dress Goes Viral

இவர் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல பாடகியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார்.

அதுமட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.இவரின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன்...வைரலாகும் புகைப்படங்கள் | Shruti Haasan In Hot Black Trendy Dress Goes Viral

தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

சூர்யாவுக்கு நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன்...வைரலாகும் புகைப்படங்கள் | Shruti Haasan In Hot Black Trendy Dress Goes Viral

அதனை தொடர்ந்து தனுஷ் நடிபில் வெளியான 3, தளபதிக்கு ஜோடியாக புலி, தல அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் நடிப்பில் வெளியான 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது.

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசன்...வைரலாகும் புகைப்படங்கள் | Shruti Haasan In Hot Black Trendy Dress Goes Viral

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இவர் பாடிய விண்வெளி நாயகா பாடல் பெரிய ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் கருப்பு நிற ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து ஸ்ருதிஹாசன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.    

பூமியிலும் சொர்க்கத்திலும் ராஜ வாழ்க்கை வாழும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

பூமியிலும் சொர்க்கத்திலும் ராஜ வாழ்க்கை வாழும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US