பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே...

Shruti Haasan Tamil Cinema Tamil Actress
By Vinoja May 24, 2024 03:15 PM GMT
Report

நடிகையும், நடிகர் கமல் ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் தனது 4 வருட காதலை முறித்துக்கொண்ட விடயம் தொடர்பில் முதல் முறையாக ஓபனாக பேசியுள்ளார்.

நடிகை ஸ்ருதி

ஹாசன் இந்திய அளவில் பிரபல்யமான நடிகையாக வலம் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்.

தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார்.

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே... | Shruthi Hassan Confirms Her Break Up

சமீபத்தில் அவரது 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது. அதில் ஸ்ருதி ஜோடியாக லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருந்தார்.

பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வைங்க

பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வைங்க


ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது பிரேக்கப் செய்திருப்பதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே... | Shruthi Hassan Confirms Her Break Up

சாந்தனுவை இன்ஸ்டாவில் unfollow செய்திருக்கும் ஸ்ருதி, அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கி இருந்த போதிலும் பிரேக்கப் குறித்து  பொதுவெளியிலோ அல்லது சமூகவலைத்தலத்தில் ஸ்ருதி ஹாசன் எதுவும் கூறாமல் இருந்தார்.

இந்நிலையில், முதன் முறையாக தற்போது தனது ப்ரேக்கப்பை செய்தது உண்மை என அவரே உறுதி செய்துள்ளார்.

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே... | Shruthi Hassan Confirms Her Break Up

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து போது, ரசிகர் ஒருவர் ஸ்ருதி ஹாசனின் ரிலேஷன்ஷிப் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே... | Shruthi Hassan Confirms Her Break Up

“இந்த கேள்விக்கு பதிலளிப்பது தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றாலும் தான் சிங்கிளாக இருப்பதாகவும் வேறு ஒருவருடன் மிங்கிளாக தயார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரேக்கப் குறித்து முதன் முறை ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்! இப்படி சொல்லிட்டாரே... | Shruthi Hassan Confirms Her Break Up

குறித்த விடயம் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா?

11:11 இந்த எண்களை அடிக்கடி பார்க்கிறீர்களா? பிரபஞ்சம் உணர்த்துவது என்னனு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US