நயன்தாராவின் திருமண புடவையில் நடிகை ஸ்ரேயா! கவர்ச்சி புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்
நயன்தாராவின் திருமண புடவையைப் போன்றே நடிகை ஸ்ரேயா புடவையணிந்து கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரேயா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்க ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஸ்ரேயா, தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு பான்ற மொழிகளிலும் நடித்து வருகின்றது.
குழந்தை பற்ற பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் ஸ்ரேயா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
விதவிதமான போட்டோஷுட் எடுத்து வெளியிடடுவரும் ஸ்ரேயா தற்போது வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களால் லைக்ஸை குவித்து வருகின்றது.
சிவப்பு நிற புடவையில் ஸ்ரேயா
நயன்தாரா திருமணத்திற்கு பெரிதும் கவரப்பட்ட அவரது புடவையைப் போன்றே தற்போது ஸ்ரேயா கட்டியுள்ளார். இந்த சேலை மட்டுமின்றி தற்போது படுகவர்ச்சியில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த புடவையில் நடிகை ஸ்ரேயாவை அவதானிக்கும் ரசிகர்கள் நயன்தாராவை பார்த்து காப்பி அடித்துள்ளதாக தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.