டீ குடித்தால் எடை குறையுமா அதிகரிக்குமா? நிபுணர் கொடுத்த பதில்

Constipation
By Dhushi Jun 11, 2025 09:37 AM GMT
Report

இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தேநீர் என்பது வெறும் பானம் அல்ல, அது ஒரு உணர்ச்சியின் வெளிபாடு.

இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? வாரி வழங்கும் பலன்கள்

இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? வாரி வழங்கும் பலன்கள்

காலையில் கண்களைத் தேய்த்து எழும் பொழுது ஒரு கப் தேநீர் பருகினால் தான் அன்றைய நாளை துவங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. எடை அதிகரிப்பு பிரச்சினையுள்ளவர்கள் முதலில் தேநீர் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று தான் பலரும் அறுவுறுத்துவார்கள்.

எடை இழப்புக்கும் தேநீருக்கும் என்ன தொடர்பு உள்ளது என்ற சந்தேகம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தோன்றும். உண்மையில், தேநீர் உண்மையில் எடையை அதிகரிக்குமா? என்ற கேள்விக்கு நிபுணர் ஒருவர் கொடுத்த விளக்கம். பொய்யான ஆரோக்கிய பலன்கள் கூறுபவர்களுக்கு பதிலாக அமைந்துள்ளது.

வெயிலில் அலைந்து விட்டு இந்த விடயங்களை செய்யாதீங்க... மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமாம்

வெயிலில் அலைந்து விட்டு இந்த விடயங்களை செய்யாதீங்க... மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமாம்

அந்த வகையில், டீ குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

டீ குடித்தால் எடை குறையுமா அதிகரிக்குமா? நிபுணர் கொடுத்த பதில் | Should You Stop Drinking Tea To Lose Weight Tamil

எடை இழப்புக்கும் தேநீருக்கும் என்ன தொடர்பு?

தேயிலையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. மாறாக தேநீருக்கு கலந்து குடிக்கும் சர்க்கரையில் தான் பிரச்சினைகள் உள்ளன. ஏனெனின் டீ தயாரிக்கும் பொழுது சர்க்கரை மற்றும் முழு கொழுப்புள்ள பால் பயன்படுத்தப்படும் போது அங்கு அதிகப்படியான கலோரிகள் உள்ளன.

“ஒரு கப் தேநீரில் சுமார் 100 முதல் 110 கலோரிகள் இருக்கலாம்...” என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனுடன் பிஸ்கட், ரஸ்க், பப்ஸ் அல்லது அதனுடன் வேறு எந்த ஆரோக்கியமற்ற சிற்றுண்டியை சாப்பிடும் பொழுது எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

டீ குடித்தால் எடை குறையுமா அதிகரிக்குமா? நிபுணர் கொடுத்த பதில் | Should You Stop Drinking Tea To Lose Weight Tamil

 ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்?

ஆரோக்கியமான உடலமைப்பை கொண்டிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 5 முதல் 6 முறை தேநீர் குடிப்பார்கள். இது உங்களின் செரிமானம் முதல் நீரேற்றம் அளவு வரை தாக்கம் செலுத்தும்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் குடிப்பது சிறந்தது. தேநீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கிரீன் டீ, பிளாக் டீ அல்லது மூலிகை தேநீர் குடிக்கலாம். இது ஆரோக்கியமான பலன்களை கொடுக்கும். 

டீ குடித்தால் எடை குறையுமா அதிகரிக்குமா? நிபுணர் கொடுத்த பதில் | Should You Stop Drinking Tea To Lose Weight Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US