இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? வாரி வழங்கும் பலன்கள்

Constipation Skin Care Stomach Ulcer
By Dhushi Jun 10, 2025 06:29 AM GMT
Report

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் தொப்புளில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

வெங்காயம் இல்லாமல் வெங்காய சட்னி செய்வது எப்படி? சுவை அல்டிமேட்டாக இருக்கும்

வெங்காயம் இல்லாமல் வெங்காய சட்னி செய்வது எப்படி? சுவை அல்டிமேட்டாக இருக்கும்

தென்னிந்தியாவில் பலரும் தேங்காய் எண்ணெய் தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஏனெனின் இதில், அதிகப்படியான செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ளதால் ஆக்சிஜனேற்றம் மெதுவாக நடக்கிறது. இதனால் 24°செல்சியசில் (75° பாரன்கீட்) இருக்கும் போது ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

அழகு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது. புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட சத்துக்கள் தேங்காய் எண்ணெய்யில் இருக்கிறது.

IQ Test:ஆபத்தில் இருக்கும் இருவர்- 5 வினாடிகளில் உங்கள் உதவி யாருக்கு தேவை?

IQ Test:ஆபத்தில் இருக்கும் இருவர்- 5 வினாடிகளில் உங்கள் உதவி யாருக்கு தேவை?

அதே போன்று உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெய்யில் இருக்கிறது. இதனால் தினமும் சாப்பிட்டு வந்தாலும் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? வாரி வழங்கும் பலன்கள் | Benefits Of Applying Oil Belly Button In Tamil

இவ்வளவு ஆரோக்கிய பலன்களை தன்வசம் கொண்டிருக்கும் தேங்காய் எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்னர் தொப்புளில் இரண்டு சொட்டு விட்டு மசாஜ் செய்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.           

தேங்காய் எண்ணெயின் பலன்கள்

தேங்காய் எண்ணெயில் எம்.சி.டி என்ற கொழுப்பு உள்ளதால் தேங்காய் எண்ணெயை இரவில் தொப்புளில் இரண்டு சொட்டு விட்டால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும். உடலுக்கு தேவையான ஸ்டமினாவைக் கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு மேலே தடவும் பொழுது உடல் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அதே போன்று தேங்காய் எண்ணெய் தலைக்கு தடவி வந்தால் தலைமுடி உதிர்வு தடுக்கப்படும்.

இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? வாரி வழங்கும் பலன்கள் | Benefits Of Applying Oil Belly Button In Tamil

முகமும் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். முகப்பருக்கள் வருவது குறைவாக இருக்கும்.

இரவு தூங்க செல்வதற்கு முன்னர், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து தொப்புளில் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்தால் ரத்தம் இயற்கையாகவே சுத்தம் செய்யப்படுகிறது.

உடலில் உள்ள கழிவுகளும் வெளியேற்றப்படும். இதனால் “எக்சிமா” போன்ற தோல் வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.  

இரவில் தொப்புளில் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் என்ன நடக்கும்? வாரி வழங்கும் பலன்கள் | Benefits Of Applying Oil Belly Button In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

                

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US