Astrology: வெறும் கையுடன் செல்லக்கூடாத 5 இடங்கள்! மீறினால் துரதிஷ்டம் வரும்
Astrology
By Pavi
இந்து மதத்தில் குறிப்பிட்டதன்படி குறிப்பிட ஐந்து இடங்களுக்கு செல்லும் போது வெறும்கை கொண்டு செல்ல கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
வெறும் கையுடன் செல்லக்கூடாத இடங்கள்
கோவில் | இந்துக்களின் நம்பிக்கைப்படி கோவிலுக்கு செல்லும் போது வெறும் கையுடன் செல்ல கூடாது என கூறப்பட்டுள்ளது. கையில் எதாவது கடவுளுக்காக எடுத்து செல்ல வேண்டும். அது சாதாரண பூவாக இருந்தாலும் பரவாயில்லை என கூறப்பட்டுள்ளது. |
குரு | உங்களை கற்பித்த குருவை நீங்கள் வெகுநாட்களுக்கு பின்னர் பார்க்கப்போகிறீர்கள் என்றால் அவர்களுக்கு உங்களால் முடிந்த பரிசை எடுத்து செல்வது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. அது குறைந்த விலைமதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. |
ககோதரி வீடு | உங்களுடன் பிறந்து வளந்த சகோதரி திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டார். இப்போது நீங்கள் அவரை பார்க்க செல்கீறீர்கள் என்றால் அவருக்கு ஏதாவது உங்களால் முடிந்ததை வாங்கி செல்ல வேண்டும். இது உங்களுக்கு பல வழிகளில் அதிஷடத்தை கொடுக்கும். |
மகள் வீடு | நீங்கள் மகளை பெற்ற பெற்றோர்கள் என்றால் அவரை வெகு நாட்களின் பின்னர் பார்க்க செல்லும் போது வாழைப்பழங்கள் வாங்கிச் செல்ல வேண்டுமாம். இப்படி செய்தால் மகளின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. |
நண்பன் வீடு | வெகு நாட்களின் பின்னர் உங்கள் நண்பனை பார்க்க செல்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு இனிப்புக்கள் வாங்கி செல்ல வேண்டும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US