அதிக நேரம் சோசியல் மீடியாவில் மூழ்கியிருக்கும் நபர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

media people shocking social
By Jon Mar 27, 2021 05:35 PM GMT
Report

சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுவோர் தங்கள் பற்களை கடிப்பது மற்றும் தூக்கமின்மை பிரச்சனையால் போராடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவ் பல்கலைக்கழக (Tel Aviv University) ஆராய்ச்சியாளர்கள் சாதாரண ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் நபர்களின் நடத்தை குறித்து ஆய்வு செய்தனர்.

மற்றவர்கள் பெரும்பாலான ஆப்கள் இல்லாத கோஷர் தொலைபேசியை பயன்படுத்தினர். இஸ்ரேலின் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கமியூனிட்டி மக்களால் பயன்படுத்தப்படும் இந்த கோஷர் தொலைபேசிகள் பெரும்பாலான செயலிகளை அகற்றியுள்ளன. எனவே யூசர்கள் கடுமையான மத நடைமுறைகளை தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

ஆய்வில், இரு வகை போன்களை பயன்படுத்தும் நபர்களின் தூக்கப் பழக்கத்தையும், அவர்களின் அன்றாட வழக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, வழக்கமான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மக்கள் பகலில் தங்கள் பற்களை கடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் கோஷர் தொலைபேசி யூசர்களில் ஆறு சதவீதம் பேர் மட்டுமே இந்த பழக்கத்தை கொண்டிருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதுதவிர சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மோசமான தூக்க அட்டவணைக்கு வழிவகுக்கிறது. வழக்கமான ஸ்மார்ட்போன் யூசர்களில் 20 சதவீதம் பேர் இரவில் எழுந்திருப்பதை ஒப்புக் கொண்டனர். அது ஏதேனும் காணாமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டாக்டர் பெசியா ஃபிரைட்மேன்-ரூபின் டைம்ஸ் ஆப் இஸ்ரேலுடன் பேசியதாவது, "ஏதேனும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் தொடர்ந்து தங்கள் தொலைபேசிகளை சரிபார்க்கிறார்கள். அவர்கள் தங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் பிற செயலிகளை எல்லா நேரங்களிலும் திறந்து பார்க்கிறார்கள்.

தொலைபேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஒருவர் தாடை வலியால் காயப்படுவதற்கும், பற்களை கடிப்பதற்கும், இரவில் எழுந்திருப்பதற்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வு கூறுகிறது. செல்போன்களில் வளர்ந்து வரும் சார்பு சுழற்சி உருவாகிறது. இது கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது," என்று கூறினார்.

குயின்டெசென்ஸ் இன்டர்நேஷனல் (Quintessence International) இதழில் வெளியிடப்படவுள்ள இந்த ஆய்வில், வழக்கமான ஸ்மார்ட்போன் யூசர்களில் 45% பேர் தங்கள் சாதனங்களை குறைந்த அல்லது அதிகரித்த அளவு தவறாமல் சரிபார்க்க வேண்டிய ஒரு தேவையை உணர்ந்ததாகவும், ஆய்வுக்கு பங்கேற்றவர்களில் பாதி பேர் தங்கள் தொலைபேசி மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். அதுவே கோஷர் தொலைபேசியை உபயோகிக்கும் யூசர்களில் இந்த நிலை இல்லை என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US