சிங்கப்பெண்ணாக மாறி தலைகீழாக தொங்கும் ஷிவானி! எப்படி இருக்கிறார் தெரியுமா? லீக்கான புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான சிவானி தலைகீழாக தொங்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தினமும் கவர்ச்சி மற்றும் கலர்புல்லான புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது வித்தியாசமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக தலைகீழாய் தொங்கிக்கொண்டு ஷிவானி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மேலும் ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்து சிங்கப்பெண்ணே... என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Today I will do what others won't,
— Shivani Narayanan (@Shivani_offl) July 9, 2021
So Tomorrow I can do what others can't. #FridayMotivation #fridaymorning #FridayFitness pic.twitter.com/EWinaQhN2k