பாவடை தாவணியில் படுகவர்ச்சியில் ஷிவானி... வேறலெவல் என்று புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
நடிகை ஷிவானி பாவடை தாவணியில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் மற்றும் குத்தாட்டம் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.
தற்போதுள்ள நடிகைகள் பொறாமை கொள்ளும் விதமாக இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் தான் நடிகை ஷிவானி.
சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்ஸ்டாகிராமில் இவரது போட்டோ தரிசனத்துக்காக ஏங்கி காத்திருப்பவர்களுக்கு, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரி கொடுக்க அதிகமாக முயற்சி செய்து வரும் இவர் பிக்பாஸிற்கு பின்பு வேற லெவலுக்குச் சென்றுள்ளார். ஆனால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கிறார்.
அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி, தற்போது பாவடை தாவணியில் வெளியிட்டுள்ள காணொளி மற்றும் புகைப்படம் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.
இதனை அவதானித்த ரசிகர்கள் அவரது அழகைப் புகழ்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.