ஷிவானி வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம்... தொப்புளில் ஆம்லேட் போடவா? சரமாரியான ரசிகர்களின் கேள்வி
நடிகை ஷிவானி கவர்ச்சி உடையில் தொப்புளை காட்டியபடி பயங்கரமான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்று பிரபலங்கள் வீட்டில் அடைபட்டுக் கிடந்தாலும், தங்களது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தங்களது ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளனர்.
இதில் ஷிவானியை அடித்துக்கொள்ள நடிகைகள் இல்லை என்றே கூறலாம். ஆம் அட்டகாசமான கவர்ச்சி உடையில் கொள்ளை அழகுடன் அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் பட்டாளம் மிக மிக அதிகமே.
தற்போது மாடர்ன் உடையில் தொப்புள் தெரியும்படியான கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
இவரது புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தொப்புளில் ஆம்லேட் போடவா? பம்பரம் விடலாமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Omlette podava chellam
— மல்லி (@MarkAntony0011) June 26, 2021