பிக்பாஸில் அம்மா திட்டியதற்கு காரணம் என்ன? நான் அமைதியாக இருந்ததற்கு காரணம் இதுதான்! உண்மையை உடைத்த ஷிவானி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதியில் சிங்கப்பெண்ணாக வெளியேறிய ஷிவானி தனது தாய் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து திட்டியதற்கு காரணத்தினைக் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஷிவானி தனித்துவமாக விளையாடாமல் பாலாவின் பினே சுற்றிக்கொண்டிருந்தார். இந்நிலையில் ஷிவானியின் அம்மா வீட்டிற்குள் வந்த போது ஷிவானியை பயங்கரமாக சத்தம் போட்டார்.
தற்போது தனது அம்மா திட்டியது குpறத்தும், அதற்காக தான் எதிர்த்துப் போசாததது குறித்தும் கூறியுள்ளார். இதுகுறித்து பேசுகையில், என்னைக்கும் அவர் என்னை திட்டியது கிடையாது. ஆனால், அவரே என்னை திட்டினார்கள் என்றால் நான் அவரை எந்த அளவிற்கு ஏமாற்றி இருக்கிறேன் என்று புரிந்தது.
அவர் எந்த அளவிற்கு காயம் அடைந்து இருப்பார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர் சொன்னால் நம்ம நல்லதுக்காக தான் இருக்கும் என்று நான் எதுவும் பேசவில்லை.
#Shivani
— MASTER MoHaN ?⭐ (@JosephVijayyy) December 30, 2020
Wow wow Mom you have done great job. Amma we are proud of you to raise your concern. Hope #Shivani will realise her mistake. #BiggBossTamil4 #BiggBossTamil #BBTamilSeason4 #biggboss #Shivani #Aari pic.twitter.com/vQVhuriCn6