ஷிவானி அம்மாவுடன் பாலா செய்த காரியம்... ஏமாற்றத்தில் ரசிகர்கள்
பிக்பாஸில் கலந்து கொண்டு மக்களைக் கொள்ளை கொண்ட ஷிவானி சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஷிவானி பாலா இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஷிவானியின் அம்மா வீட்டிற்கு சென்று அவரை பயங்கரமாக சத்தம் போட்டார்.
அதன் பின்பு பாலாஜி ஷிவானி பக்கம் செல்லவே மாட்டார் என்று நினைத்த ரசிகர்களுக்கு, அதிர்ச்சியே ஏற்பட்டது.
சமீபத்தில் தனது நாய் குட்டிக்கு பிறந்தநாளை கொண்டாடிய போது பாலாஜி, சம்யுக்தா, ஆஜீத் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர்.
அதே போல அடிக்கடி ஷிவானி, சம்யுக்தாவுடன் இணைந்து வீடியோ பதிவிடுவதை ஷிவானி வாடிக்கையாக வைத்து வந்த நிலையில், சமீபத்தில் ஷிவானி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
ஷிவானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜியும் கலந்துகொண்டதோடு, அவருக்கு கேக் ஊட்டிவிட்டதோடு, பாலாஜியின் கண்ணாடியை ஷிவானியின் தாய் போட்டுக்கொண்டு செல்பி எடுத்துள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றனர்.