மீண்டும் கவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி.. பாலா போட்ட நக்கல் பதிவு; ஷாக்கான ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்துகொண்டு அதிக எதிர்பார்ப்போடு களமிறங்கிய போட்டியாளர்களுள் ஒருவர் ஷிவானி. மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் அவருக்கு இருந்தது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட அவரை 2 மில்லியன் மக்கள் பாலோ செய்கின்றனர். இதற்கெல்லாம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது அவரது ஊரடங்கு போட்டோ ஷூட்கள் தான்.
தினமும் 4 மணிக்கு வெளியாகும் அவரது போட்டோவிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்த புகைப்படங்களும் மிகவும் வைரலானது. இப்படி ஷிவானிக்கு புகழும், பேரும் வந்து சேர்ந்தது. அதன்பின், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, வந்து பாலா பின்னாடியே சுற்றி திரிந்து அவ பெயரையே எடுத்தார்.
பின்னர் ஷிவானியின் தாய் திட்டிய திட்டில் டாஸ்க்குகளில் திறமையை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தற்போது ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஊரடங்கு போட்டோஷூட் புகைப்படங்கள் பலவும் காணாமல் போயிருக்கின்றன.
ஆனால், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷிவானி மீண்டும் தனது இன்ஸ்டாகிராம்மில் டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், வடிவேலுவின் "வாடி பொட்ட புள்ள வெளிய" என்ற பாடலுக்கு நடனம் ஆடிய அவர் " தலைவன் பாட்டுக்கு ஆடுறதே தனி சந்தோஷம் தான்" என்று கூறியுள்ளார். இதற்கு பாலாவும் கலாய்த்து Diamond குழப்பமாக இருக்கிறது. பாவம் என அவர் கூறி உள்ளார்.