என் வாழ்க்கையை மாற்றியது சிவ வழிபாடு - பாண்டியன் ஸ்டோர்ஸ் கம்பம் மீனா
என் வாழ்க்கையை மாற்றியது சிவ வழிபாடு தான் என்று பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
கம்பம் மீனா
கம்பம் மீனா இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான்.
இவரது நிஜப்பெயர் நாச்சிமுத்து மீனா. இவர் முதன்முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார்.
சின்னத்திரை பயணம்
2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெறகத்திபொண்ணு சீரியல் தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்தபோது கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி என பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சின்ன கிராமத்திலிருந்து வந்து இன்று சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே தன்னுடைய உழைப்பால் பயங்கரமாக கலக்கிக் கொண்டிருக்கிறார் கம்பம் மீனா.
பல கஷ்டங்களை கடந்து வந்த இவர் “என் வாழ்க்கையை மாற்றியது சிவ வழிபாடு தான்” என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்வோம்.