நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்?

Tamil Cinema Tamil Actress
By Vinoja Apr 20, 2024 08:29 AM GMT
Report

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

ஷில்பா ஷெட்டி 

ஷில்பா ஷெட்டி பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்யா ஷெட்டி.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்? | Shilpa Shetty 97 Crore Worth Assets Attached By Ed

90களில் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

ரஜினி வீட்டிற்குள் இதெல்லாம் நடக்கிறதா? தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முக்கிய காரணம்

ரஜினி வீட்டிற்குள் இதெல்லாம் நடக்கிறதா? தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முக்கிய காரணம்


இருப்பினும் குறுகிய காலத்துக்குள் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளதை்தையே உருவாக்கிக்கொண்டார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்? | Shilpa Shetty 97 Crore Worth Assets Attached By Ed

இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

நிலையில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள பிட்காயின் மோசடியில் ராஜ் குந்தரா ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் அவர்களுக்கு சொந்தமான சுமார் ரூ. 97.79 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்? | Shilpa Shetty 97 Crore Worth Assets Attached By Ed

ஏற்கனவே ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டில் வசிக்கும் பணக்காரர்களுக்கு விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிய ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்யமாட்டேன் என்றும் அவருடன் தான் வாழ்வேன் என நடிகை ஷில்பா ஷெட்டி அவரை வெளியே கொண்டு வர பெரும் முயற்சிகளை மேற்கொண்டு ஜாமினில் வெளியே கொண்டு வந்தார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம்! என்ன காரணம்? | Shilpa Shetty 97 Crore Worth Assets Attached By Ed

இந்நிலையில், தற்போது எம்எல்எம் மூலமாக பிட் காயின் மோசடியில் ஈடுபட்டு சுமார் 150 கோடி ரூபாயை ராஜ் குந்த்ரா மோசடி செய்து  சொத்துக்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அமலாக்கத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் பின்னர் அவர்களின்  சொத்துக்கள் முடுடக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர் யுவன்...வெளியிட்டுள்ள காரணம்

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இசையமைப்பாளர் யுவன்...வெளியிட்டுள்ள காரணம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US