Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள்

Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Nov 03, 2024 06:30 PM GMT
Report

நடிகை ஷில்பா மஞ்சுநாத் தீபாவளி சிறப்பாக ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கலாசார உடையில் ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.

திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்?

திருமணத்துக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையா? மகனாக வந்தவர் யார்?

ஷில்பா மஞ்சுநாத்

இந்திய திரைப்பட நடிகை மற்றும் "மிஸ் கர்நாடகா" பட்டம் வென்றுள்ள பிரபல மாடல் தான் ஷில்பா மஞ்சுநாத்.

Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள் | Shilpa Manjunath Hot Diwali Photoshoot

இவர் கன்னட திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர்.

தமிழில் நடிகர் விஜய் ஆன்டனி நடித்த "காளி" திரைப்படத்தில் "பார்வதி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள் | Shilpa Manjunath Hot Diwali Photoshoot

அதனை தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" என்ற காதல் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் இளைஞர்கள் மனதில் கனவு கன்னியானவே மாறிவிட்டார்.

Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள் | Shilpa Manjunath Hot Diwali Photoshoot

இந்த திரைப்படத்தின் மூலம் தழிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக ஹாட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

கீர்த்தி சுரேஷ்க்கு இவ்வளவு பயமா? தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ

கீர்த்தி சுரேஷ்க்கு இவ்வளவு பயமா? தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. வைரலாகும் வீடியோ

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US