குழந்தை போல் மனித முகத்துடன் பிறந்த அதிசய சுறா.. அதிர்ச்சியில் மூழ்கிய மீனவர்கள்; வைரல் புகைப்படம்
child
face
human
shark
By Jon
மனித முகத்துடன் கடலில் பிடிப்பட்ட சுறாவை கண்டு மீனவர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இந்தோனேஷியாவில், கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது. அதனைக் கண்ட அவர்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து விட்ட அந்த வெள்ளைச் சுறா மரபணு குறைபாட்டினால் இதுபோன்று பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US