நொடியில் பள பளக்கும் face wash ஆபத்து... சீரியல் நடிகை சரண்யாவின் அழகின் ரகசியம்
Sharanya Turadi Interview
By Nivetha
தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ்.
இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் முக அழகு குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
முகத்தினை நொடியில் பளபளப்பாக்கும் face wash பயன்படுத்த கூடாதாம். அப்படி பயன்படுத்தினால் அது ஆபத்தாம்.
அது மட்டும் இல்லை புளிச்ச தயிறு முக அழகுக்கு எப்படி உதவி செய்கின்றது என்பது குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US