திருமண மேடைக்கு மட்டும் இத்தனை கோடி செலவு செய்தாரா ஷங்கர்? மகளின் திருமணத்தில் லீக்கான ரகசியம்
மக்கள் இதுவரை பார்த்திராத புதிய புதிய அதிசியங்களை திரைப்படங்கள் மூலம் காட்டுபவர் தான் இயக்குனர் ஷங்கர். இவர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும். இவர் ஜெண்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக ஜென்டில்மேன் திரைப்படத்தை தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
ஜீன்ஸ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக உலகம் முழுவதும் உள்ள அதிசயங்களை காட்டி இருப்பார் என்று தான் கூற வேண்டும். அந்த ஒரு பாட்டில் மக்கள் அதிகம் பார்த்திராத இடங்களை ஷங்கர் காட்டியிருப்பார்.
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வரும் ஷங்கர் தனது சொந்த மகள் கல்யாணத்திற்கு எத்தனை விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருப்பார்.
ஆம் தனது மகளின் திருமணத்திற்காக இவர் அமைத்த மேடை பற்றிதான் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதில் மண்டபத்திற்கான செலவுடன் சிறப்பு அலங்காரம் என அனைத்தும் சேர்த்து 10 கோடி வரை செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் மண்டபத்தின் அலங்காரப் பொருட்களுக்கு மட்டுமே 10 கோடி வரை செலவு செய்தாரா என வாயை பிளந்து இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.
Dir #Shankar's daughter Aishwarya Shankar got married to Rohit Damodharan earlier today. TN CM #MKStalin graced the occasion, #UdhayStalin also marked his presence
— Kaushik LM (@LMKMovieManiac) June 27, 2021
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று நடைபெற்றது
Grand reception planned later! pic.twitter.com/ATNnHCmKsu